உலகின் முதல்நிலையில் இருக்கும் வீரரும் 05 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் இந்தியா தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா இன்று போட்யிடுகின்றார்.
அஜர்பைஜான் நாட்டின் இடம்பெற்றுவரும் 10ஆது உலகக் கோப்பை செஸ் தொடரில் அரைஇறுதி போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் மூன்றாம் நிலை வீரரை இறுதிப்போட்டிக்கு நுழைந்தமை குறிப்பிடதக்கது.