Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

October 18, 2026

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

October 18, 2026

ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

October 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹாலிஎல பகுதியில் லொறி குடை சாய்ந்து விபத்து; சாரதி வைத்தியசாலையில் அனுமதி.
மலையகம்

ஹாலிஎல பகுதியில் லொறி குடை சாய்ந்து விபத்து; சாரதி வைத்தியசாலையில் அனுமதி.

ThanaBy ThanaAugust 23, 2023Updated:August 23, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹாலிஎல உனுகொல்ல வீதியில் இன்று (23) காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎலயிலிருந்து உனுகொல்ல பிரதேசத்திற்கு பால் சேகரிப்பதற்காக சென்ற லொறியே. இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவான் குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்துப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

    October 18, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    கடிகமுவ ரயில் நிலையம் அருகே மண் சரிவு – மலையக ரயில் சேவைகளில் தாமதம்!

    October 17, 2026

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யும் சாத்தியம்!

    October 17, 2026
    Editors Picks

    கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

    October 18, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

    October 18, 2026

    ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

    October 18, 2026

    கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பஸ் மீது பாறை சரிந்து விழுந்தது: இருவர் காயம்

    October 18, 2026

    கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

    October 18, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

    October 18, 2026

    ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

    October 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.