• முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
What's Hot

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலை மாணவர்கள் வெற்றி

December 10, 2023
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
  • முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
Malayagam.lk
Home » வலப்பனை-ஆலய வழிபாட்டுக்கு சென்று திரும்பியவர்களின் வாகனம் விபத்துக்குள்ளானது
இலங்கை

வலப்பனை-ஆலய வழிபாட்டுக்கு சென்று திரும்பியவர்களின் வாகனம் விபத்துக்குள்ளானது

ThanaBy ThanaAugust 31, 2023Updated:August 31, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
accident
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகலை – வலப்பனை வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

வலப்பனையிலுள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த குழுவினர், கெப் வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​கெப் வண்டியின் பின்புறத்தின் கதவு உடைந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது கெப் வண்டியில் பயணித்தவர்கள் வீதியில் விழுந்து காயமடைந்துள்ளனர்

பின்னர் அவர்கள் வலப்பனை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கெப் வண்டியின் சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

Related Posts

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலை மாணவர்கள் வெற்றி

December 10, 2023

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் இன்று.

December 10, 2023
Editors Picks

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
© 2023 Malayagam.lk. Designed by Gnext.

Type above and press Enter to search. Press Esc to cancel.