Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

August 7, 2026

பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

August 7, 2026

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார
இலங்கை

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார

ThanaBy ThanaSeptember 4, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார (செப்டம்பர் 01) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை காலம் உபவேந்தராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையிலேயே ரியர் அட்மிரல் தம்மிக்க குமார புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரியர் அட்மிரல் குமார, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பணியாற்றிய புகழ்பெற்ற கடற்படை அதிகாரி ஆவார்.

கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வின் போது உபவேந்தருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன், போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

பல்கலைக்கழக பயிற்சி மைதானத்தில் பல்கலைக்கழக வர்ணங்களுடனான அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026

    வெலகெதர பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவர் கைது!

    August 7, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.