Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

August 6, 2026

சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

August 6, 2026

கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » செப்டம்பர் 14ஆம் திகதி முதல் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
இலங்கை

செப்டம்பர் 14ஆம் திகதி முதல் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ThanaBy ThanaSeptember 8, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2022/2023 கல்வி ஆண்டிற்காக செப்டம்பர் 14ஆம் திகதி முதல் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாக கோரப்படும.

2022/2023 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இம்மாதம் 14ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பங்களை அனுப்புதவற்காக மூன்று வார காலம் வழங்கப்படவிருப்பதாக தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதில் புதிய பாடநெறிகள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் இம்முறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெளிவுபடுத்தினார்.

2022 கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக இரண்டு இலட்சத்து 63,933 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன் அதில் இரண்டு இலட்சத்து 32,797 பாடசாலைப் பரீட்சார்த்திகளாவர்.
பரீட்சைக்குத் தோற்றியவர்களில் ஒரு இலட்சத்து 66,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளமை சராசரி 63 வீதமாகும்.

இவ்வருடத்தில் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு 45,000 மாணவர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தது தகைமை பெற்ற மாணவர்களில் 27 வீதமானவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவதற்குத் தகைமை பெற்றுள்ளார்கள்.

பல்கலைக்கழகங்களுக்கு 12 புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தலைவர், வைத்தியத்துறைக்கு 21/ 22 கல்வியாண்டில் 2035 மாணவர்களே உள்வாங்கப்பட்டனர். இம்முறை 2085 மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

அதற்கிணங்க 615 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக உள்ளீர்க்கப்படவுள்ளனர். அவ்வாறே பொறியியல் துறைக்காகவும் அதிக மாணவர்களை உள்ளெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

    August 6, 2026

    கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

    August 6, 2026

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026
    Editors Picks

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026

    சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

    August 6, 2026

    கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

    August 6, 2026

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026

    சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

    August 6, 2026

    கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.