ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜயந்த பலவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
