தென்னிந்திய நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடித்து வரும் அரசியல் கலந்த நகைசுவை படத்தில் இலங்கை, மலையகத்தின் பதுளை கோணமுட்டாவை சேர்ந்த யோகேஸ்வரன் நடித்துவருகிறார்.
யோகாஜி என்று கவுண்டமணி செல்லமாக அழைக்கும் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட நடிகரை காமடி நடிகராக இந்த படத்தில் அவரே அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.