சிறகுகள் அமையம் – தமிழர் கல்வி மதியுரையகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக அனுமதி படிவங்கள் நிரப்புவதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7:30 மணிக்கு இணைய வழியில் இடம் பெற உள்ளது. குறித்த கருத்தமர்வில் மணவாளராக வளவாளராக வழிகாட்டல் ஆலோசகர் திரு.த. பிறவுண்சன் கலந்து கொள்ளவுள்ளார்
நிகழ்வில் இணைந்து கொள்ள ஜூம் இணைப்பு
Join Zoom Meeting
https://zoom.us/j/95756743602?pwd=UkR0Y2dEWU4weDc2KzNacGpFbFErUT09
Meeting ID: 957 5674 3602
Passcode: S2023