Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026

குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » Tourism Green Investment தொனிப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் சர்வதேச சுற்றுலா தின கொண்டாட்டம்!
இலங்கை

Tourism Green Investment தொனிப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் சர்வதேச சுற்றுலா தின கொண்டாட்டம்!

ThanaBy ThanaSeptember 22, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

Tourism and Green Investment என்ற தொனிப்பொருளின் கீழ் கிழக்கு மாாணத்தில் சுற்றுலா பணியகத்தால் இம்மாதம் 27ம் திகதி முதல் ஒக்டோபர் 1ம் திகதி வரை கொண்டாடப்பட உள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஆலோசனையின் பிரகாரம், மாகாண விளையாட்டு மற்றும் கலாசார திணைக்களத்துடன் இணைந்து சுற்றுலா பணியகத்தால் சர்வதேச சுற்றுலா தின நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ள சுற்றுலா வாரத்தில் பல்வேறு கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.

திருகோணமலை டச்பே (DUCHBAY) கடற்கரையில் உணவு திருவிழா(Food Festival), இசை நிகழ்ச்சி,பட்டம் திருவிழா,கடற்கரை கபடி, கடற்கரை காற்பந்து, கடற்கரை கரபந்து, கார்னிவேல் ,மரதன் போன்ற பிரமாண்ட நிகழ்வுகள் இடம்பெறுகின்றதோடு, விசேடமாக சிறுவர் தினத்தன்று சிறுவர்களுக்கான விசேட நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய அதிதிகளும் சுற்றுலாப் பயணிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026
    Editors Picks

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.