Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026

குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 5வது ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர்கள் மாநாடு இலங்கையில்
இலங்கை

5வது ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர்கள் மாநாடு இலங்கையில்

ThanaBy ThanaOctober 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
ஆசிய பசுபிக்  வலய சுற்றாடல் மாநாட்டிற்கு வருகை தந்த வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழு  (06) பெத்தகான ஈரநில பூங்காவிற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
5வது ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர்கள் மாநாடு இலங்கையில் ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த பிரதிநிதிகள் குழு அதே நேரத்தில் பெத்தகான ஈரநில பூங்காவிற்கு வந்துள்ளது.
சுற்றாடல் அமைச்சும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றாடல் மற்றும் நிலப்பரப்புப் பிரிவும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மூலம் பெத்தகான ஈரநில பூங்கா மற்றும் ஈரநிலங்களின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்து விளக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் பத்மா அபேகோன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் (ஆலோசனை) ஆனந்த சமரசிங்க, பணிப்பாளர் (சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு) சந்தனா கலுபான மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026
    Editors Picks

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.