Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தபால் திணைக்களத்திற்கு அதிக வருமானம்
இலங்கை

தபால் திணைக்களத்திற்கு அதிக வருமானம்

ThanaBy ThanaOctober 10, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தபால் திணைக்களத்தின் வருமானத்தில் 71% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

உலக தபால் தினத்தை (09) கொண்டாடும் வகையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த வருடம் திறைசேரி வழங்கிய 12,000 மில்லியன் ரூபா இலக்கை தாண்டி தபால் திணைக்களம் அதிக வருமானமத்தை ஈட்டியுள்ளது. ஊழியர்களின் அர்ப்பணிப்பாலேயே இதனை மேற்கொள்ள முடிந்தது. தபால் திணைக்களம், ஆகஸ்ட் மாதமளவில் தனது வருமானத்தில் 72% முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில், டிஜிட்டல் மயமாக்கல் மூலம் தபால் திணைக்களத்தை வலுப்படுத்தி உலகின் ஏனைய வளர்ந்த நாடுகளைப் போல, தபால் திணைக்களத்தின்; பணிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட தபால் மா அதிபர் S.R.W.M.R.C. சத்குமார, தபால் சேவையை வர்த்தக சேவையாக மாற்றுவதன் மூலம் திறைசேரிக்கு சுமை வழங்காது முன்னோக்கிச் செல்ல முடியும் என்றார். தபால் திணைக்களத்தினால் சர்வதேச கூரியர் சேவை, சர்வதேச இ.எம்.எஸ், கேஷ் ஆன் டெலிவரி போன்ற புதிய முறைகளை; நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இவை வருமானம்; ஈட்டும் முறைகளாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், அஞ்சல் என்பது வெறும் பாரம்பரிய கடிதப் போக்குவரத்து மட்டும் அல்ல என்றும், 2025ஆம் ஆண்டுக்குள் இதை இலாபகரமான திணைக்களமாக மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.