2023 (2024) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த பரீட்சைகள் 2024 ஜனவரி 04 ஆரம்பமாகி ஜனவரி 31 நிறைவு பெறும்.
பரீட்சைகள் தொடர்பான முழு அட்டவணை கீழே:
