2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வருடத்திற்கான (2023)பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் எனவும்
மேலும், நடைமுறை ரீதியாக நிலவுகின்ற பல்வேறு சிரமங்களினால் பரீட்சை முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதம் ஆகலாம் எனவும் பரிட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
