பலாங்கொடை பல்லேபெந்த வீதியின் ஊடக பயணிக்கும் பொழுது கல்கொட சந்தியில் இருந்து கொன்கஸ்தென்ன பிரதேசம் வரையிலான பகுதிகள்
அதிகளவிலான காட்டுயானைகள் நடமாடுவதால் குறித்த வீதியின் ஊடக பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு காவற்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
