தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கி ஒன்று உயிரிழந்துள்ளது.
ஒட்டகச்சிவிங்கி இறக்கும் போது அதற்கு சுமார் 30 வயது என தெரிவிக்கப்பட்டுகின்றது.
சில ஒவ்வாமை காரணமாக ஒட்டகச்சிவிங்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிற நிலையில் அது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.
