கூட்டு உடன்படிக்கையின் படி ஜனாதிபதி தொழிலாளர்களுக்கு 1,800 ரூபா வழங்க முடியுமா? என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1,800 ரூபா என்ற தொகையை எவ்வாறு நிர்ணயம் செய்தார்கள் என்று தெரியவில்லை. இந்த தொகை போதாது 3,000 ரூபா கிடைக்க வேண்டும். என தெரிவித்தார்.
