Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

August 13, 2026

இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

August 13, 2026

மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சப்ரகமு பல்கலைக்கழக மாணவர்கள் இடையே மோதல் மூவர் வைத்தியசாலையில்.
இலங்கை

சப்ரகமு பல்கலைக்கழக மாணவர்கள் இடையே மோதல் மூவர் வைத்தியசாலையில்.

ThanaBy ThanaFebruary 10, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
sabaragamuwa
university
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சப்ரகமு பல்கலைக்கழக மாணவர்கள் இடையே கடும் மோதல் மூவர் வைத்தியசாலையில் அனுமதி.

சப்ரகமு பல்கலைக்கழக விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்கும் மாணவர்கள் மூவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (09)இரவு இடம் பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு மாணவர்களும் ஒரு மாணவியும் தாக்குதலுக்கு இலக்காகி பம்பஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்.

மேலதிக சிகிச்சைக்காக மாணவர்கள் இருவரையும் பலாங்கொடை வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சப்ரகமு பல்கலைக்கழக விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்கும் மாணவர்கள் சிலர் வெளியில் இருந்து உணவை பெற்று சிற்றுண்டி சாலையில் உணவை உட்கொண்டு நிலையில் சப்ரகமு பல்கலைக்கழக மூத்த மாணவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தி மாணவர்களை இது வரை அடையாளம் காணப்படவில்லை.மேலதிக விசாரணைகளை சமனலவெவ காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

M.F.M.Ali

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026

    இலங்கை – ஜப்பான் நட்புறவுச் சங்கம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இடையே சந்திப்பு

    August 13, 2026

    களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…

    August 13, 2026
    Editors Picks

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.