Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா மாவட்டத்தில் உதயம் லைக்கா ஞானம் பவுண்டேசன்
இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் உதயம் லைக்கா ஞானம் பவுண்டேசன்

ThanaBy ThanaFebruary 27, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

டி,சந்ரு

“பசிக்கும் ஒருவருக்கு மீனை உண்ண கொடுப்பதைவிட அவருக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது” எனும் தொனிப்பொருளின்கீழ் லைக்கா நிறுவனத்தின் இணை அமைப்பான ஞானம் பவுண்டேஷன், நுவரெலியா மாவட்டத்தில் அதன் முதல் சமூக அபிவிருத்தி திட்ட பணியை (27) இன்று ஆரம்பித்தது.
இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலக ‘அதிசய’ மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட கலந்து சிறப்பித்தார்.
லைக்கா – ஞானம் பவுண்டேஷனின் சர்வதேச இணைப்பதிகாரி சைத்தனியா, மாவட்ட செயல் திட்ட முகாமையாளர் ஆர். ஸ்ரீதரன், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி திட்ட இணைப்பதிகாரி எம்.என்.யூசுப் ஆகியோருடன் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்,யுவதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை உட்பட ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வரும் லைக்கா, ஞானம் பவுண்டேஷன் இலங்கையில் வடக்கு,கிழக்கு பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய சமூக அபிவிருத்தி பணியினை அரச சார்பற்ற நிறுவனமாக முன்னெடுத்துவருகின்றது.
இந்நிலையில் மலையக சமூகத்திற்கும் அபிவிருத்தி தேவைப்பாடுகள் உள்ளமையால் நுவரெலியா மாவட்ட செயலாளரின் அழைப்புக்கு அமைய நுவரெலியா மாவட்டத்தில் முதன் முறையாக “லைக்கா,ஞானம் பவுண்டேஷன்” முன்னெடுக்கப்படவுள்ள சமூக அபிவிருத்தி பணியை அங்குரார்பணம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதனூடாக கல்வி, வாழ்வாதாரம், குடியிருப்பு வசதிகள், சுகாதாரம் மற்றும் தொழில் வாய்ப்பு வசதிகள் என சமூக தேவைப்பாடு உணர்ந்து அதற்கான அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட செயற் திட்ட முகாமையாளர் ஆர்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.