Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

August 13, 2026

ஜப்பானில் இலங்கை இளைஞர் குத்திக் கொலை – மற்றொருவர் கைது

August 13, 2026

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் உத்தியோகபூர்வ பதவியேற்பு

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் நடத்திய நடன போட்டியில் கண்டி, இந்து மாமன்ற அறநெறி மாணவர்கள் முதலாமிடம்
இலங்கை

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் நடத்திய நடன போட்டியில் கண்டி, இந்து மாமன்ற அறநெறி மாணவர்கள் முதலாமிடம்

ThanaBy ThanaMarch 3, 2024Updated:March 3, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையின் கிராமிய கலைகளை இன்றைய இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்தில் அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தினகரன்,தினகரன் வாரமஞ்சரி மற்றும் மலையகம்.lk ஊடக அனுசரணையுடன் அறநெறி பாடசாலைகளுக்கு இடையிலான “கொரோனாவின் தாக்கத்தால்  கிராமிய கலைஞர்களின் வாழ்வாதார வீழ்ச்சி” எனும் தொனிப் பொருளில் அகில இலங்கை ரீதியாக நடாத்திய ஆடற் கலை போட்டியின் மாபெரும் இறுதிப்போட்டி 2024.03.02 ஆம் திகதி நேற்றைய தினம் கொழும்பு 07 புதிய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

https://malayagam.lk/wp-content/uploads/2024/03/WhatsApp-Video-2024-03-02-at-22.44.22.mp4

நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தசாசன மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் வீரகேசரி பத்திரிக்கையின் நிறைவேற்று பணிப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும்  நிகழ்ச்சிக்கு நீர் வழங்கல் மற்றும் பெருந் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் இணைய தொடர்பாடல் தொழிநுட்ப்பத்தின் வாயிலாக வாழ்த்து செய்தியை தெரிவித்தார்.

இ‌ந்‌ நிகழ்ச்சியில் பிரதம நடுவராக பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் கடமையாற்றினார்.
போட்டியின் முதலாம் இடத்தை பெற்று 100,000 ரூபாய் பெறுமதியான பணப்பரிசினை கண்டி, இந்து மாமன்ற அறநெறி பாடசாலையும் ,இரண்டாம் இடத்தை பெற்று 50,000 ரூபாய் பணப்பரிசினை பதுளை,கங்தேகெதர ஸ்ரீவாளி அறநெறி பாடசாலையும் மூன்றாம் இடத்தை பெற்று 25,000 பெறுமதியான பணபரிசினை கொழும்பு ஜிந்துபிட்டி சிவசுப்பிரமணிய அறநெறி பாடசாலையும் தட்டிச் சென்றன.

தினுஷ்கர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

    August 13, 2026

    ஜப்பானில் இலங்கை இளைஞர் குத்திக் கொலை – மற்றொருவர் கைது

    August 13, 2026

    இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் உத்தியோகபூர்வ பதவியேற்பு

    August 13, 2026

    மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்து உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை! – பா.உ ஜீவன் தொண்டமான்.

    August 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.