கண்டி பன்விலை விக்னேஸ்வரா விஞ்ஞான கல்லூரியின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட விநாயகர் ஆலய கும்பாவிஷேகம்
இன்று (30 03 2024 ) காலை சிறப்பாக அதிபர் கோபாலகிருஷ்ன தலைமையில் நடைபெற்றதோடு கிரிகைகள் அனைத்தும் கண்டி பன்விலை விக்னேஸ்வரா விஞ்ஞாள கல்லூரியின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் இன்று ( 30 03 2024 ) பக்தி பூரவமாக அதிபர் கோபாலகிருஷ்னன் தலைமையில் கிரிகைகள் அனைத்தும் சாதக சிரோன்மணி சத்தியஜாத சிவாச்சாரியார் ஜெ கு ஜனேந்திரராஜா குருக்கள் மற்றும் ஏனைய குருமார்கள். இணைந்து நடாத்தினர் நிகழ்வுகளில் ஆசியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள். வர்தக பிரமுகர்கள் பக்தர்களும் கலந்துகொண்டனர்.
