Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற நுவரெலிய மாவட்ட பருவகால வசந்த விழா
இலங்கை

மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற நுவரெலிய மாவட்ட பருவகால வசந்த விழா

ThanaBy ThanaApril 2, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எழில் கொஞ்சும் நுவரெலியாவின் பருவகால வசந்த விழாவின் ஆரம்ப நிகழ்வு நுவரெலிய நகரத்தின் மத்திய விமர்சையாக நேற்று (01) இடம்பெற்றது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் குதிரையேற்றப் பிரிவின் குதிரைச் சவாரியுடன் ஆரம்பமான வசந்த விழாவில் நடனம், நாட்டியம், பாண்டு வாத்தியம் உட்பட பல விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நகர சபை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், சுற்றுலாப் பிரிவினர், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நுவரெலிய வசந்த விழா ஏப்ரல் மாதம் முழுவதும் நுவரெலியாவின் அழகை இரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக குதிரைப்பந்தயம், மோட்டார் வாகனப் பந்தயம், பூக்களின் கண்காட்சி உட்பட பல களியாட்ட நிகழ்வுகளை நுவரெலிய நகர சபை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

    August 10, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.