புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு திரும்பி செல்லும் வழியில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக இதொகா ஆதர்வாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பள போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இ தொ கா ஆதர்வாளர்களே இவ்வாறு நடந்துகொண்டதாக தெரிவிக்கப்டுகின்றது.
சம்பம் தொடர்பான காணொளி இணைக்கப்பட்டுள்ளது
