அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மின்சார சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (27) தெரிவித்தார்.
இதன்படி இம்மாத 27ஆம் திகதி முதல் புதிய மின்சார சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.