2015ஆம் ஆண்டு தெமட்டகொடையில் இளைஞர் ஒருவரை டிபென்டர் மூலம் கடத்திச் சென்ற வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை கோரவுள்ளார்.
ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான மேன்முறையீடு நிலுவையில் இருக்கும் நிலையில், பிணைக்காக எதிர்பார்பதாக கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.
ஷாக்சினி
