இன்று(2) பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் ஜூன் 26ஆம் திகதி உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இலங்கையின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை அதிகாரிகள் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஷாக்சினி
