Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இறப்பர் தோட்டத்தில் 16 வயது சிறுமியின் சடலம்
இலங்கை

இறப்பர் தோட்டத்தில் 16 வயது சிறுமியின் சடலம்

ThanaBy ThanaJuly 9, 2024Updated:July 9, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நிவித்திகல, வட்டபொத்த, யொவுன்  கிராமத்தில் இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் முகத்தில் இரத்தக் காயங்களுடன் 16 வயதுடைய சிறுமியின் சடலம் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நிவித்திகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தாயார் வட்டபொத்த கோவிலுக்கு அருகில் கடை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தன்று சிறுமி பள்ளிக்கு செல்லாததால் வீட்டில் தனியாக இருந்ததாகவும், ஆகவே அந்த சிறுமியை கடைக்கு வருமாறு கூறி தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாகவும் அப்போது,  ​​சிறுமி வருவதில் தாமதம் ஏற்பட்டதால், கடையில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாய், இறப்பர் தோட்டத்தின் நடுவே உள்ள நடைபாதையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறுமியின் சடலத்தை  கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறப்பர் மரத்தின் கிளையொன்று முறிந்து சிறுமியின் மீது விழுந்ததால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஷாக்சினி

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.