தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியில் திம்புல பத்தனை பிரதேசத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடமொன்று காடுகளுக்குலாகி பாழடைந்து வருவதாக திம்புல – பத்தனை பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கட்டடத்தை புனரமைத்து பயனுள்ள வகையில் பயன்படுத்துமாறு திம்புல-பத்தனை பிரதேச மக்கள் பொறுப்பான திணைக்களங்களுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
