திகாமடுல்லை மாவட்டம் – கல்முனை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கல்முனை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாசவெற்றிப் பெற்றுள்ளார்.
இதற்கமைய,
சஜித் பிரேமதாச 26,873 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 15,686 வாக்குகளையும்,
அநுர குமார திஸாநாயக்க 10,937 வாக்குகளையும்,
பாக்கிய செல்வம் அரியநேத்திரன்2,623 வாக்குகளையும்,
கே.கே.பியதாச 268 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.