Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொழும்பு – பதுளை புகையிரதம் எல்லே வரை மாத்திரமே பயணிக்கும்…
இலங்கை

கொழும்பு – பதுளை புகையிரதம் எல்லே வரை மாத்திரமே பயணிக்கும்…

ThanaBy ThanaOctober 9, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இந்திய – இலங்கை சினிமா நிகழ்ச்சித் திட்டத்தின் ஒளிப்பதிவு நடவடிக்கைகள் காரணமாக இன்று (09) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மலை நாட்டு புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை வரை பயணிக்கும் புகையிரதம் எல்லே புகையிரத நிலையம் வரை மாத்திரமே பயணிக்கும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எல்லேயிலிருந்து பதுளை வரையும், பதுளையிலிருந்து எல்லே வரை புகையிரதத்தில் பயணிப்பவர்களுக்காக இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போ ஊடாக விசேட பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பஸ் சேவை தொடர்பாக அறிந்து கொள்வதற்காக
பதுளை டிப்போ 0552222281
பதுளை பஸ் தரிப்பு நிலையம் 0552222981
உதவி முகாமையாளர் (போக்குவரத்து ) 0771057721 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்,

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.