பூண்டுலோயா டன்சினன் தொழிற்சாலை பிரிவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்ததால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு இன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா ரட்நாயக்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் ,பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி தோட்ட முகாமைதுவத்துடன் பேசி மக்களுக்கான தீர்வினை பெற்றுதருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
