Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

August 27, 2026

சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

August 27, 2026

மருதானையில் சட்டவிரோத மருந்தகம் முற்றுகை: அரச வைத்தியசாலை மருந்துகள் மீட்பு

August 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கண்டி ஹந்தான மலையை பார்வையிடச் சென்று காணாமல் போன மாணவர்கள் மீட்பு
இலங்கை

கண்டி ஹந்தான மலையை பார்வையிடச் சென்று காணாமல் போன மாணவர்கள் மீட்பு

ThanaBy ThanaDecember 5, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பில் உள்ள பிரதான பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் கொண்ட குழுவொன்று கண்டி ஹந்தான மலையை பார்வையிடச் சென்று காணாமல் போயிருந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

பின்னர், இராணுவத்தினர் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு காணாமல் ​போயிருந்தனர்.

ஹந்தான மலையை பார்வையிட சென்ற அவர்கள், அங்குள்ள பாதுகாப்பற்ற பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது ஒருவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதாலும், மூடுபனி காரணமாகவும் வழியைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், திரும்பிச் செல்ல முடியாமல் தவித்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து 111 ஆவது படைப் பிரிவின் தலைமையகம் மற்றும் 2 ஆவது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் குறித்த குழுவினரை பத்திரமாக மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி நேற்று இரவு 8.00 மணியளவில் இந்த மாணவர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பித்த இராணுவத்தினர், விடியும் வேளையில் மாணவர்களை பத்திரமாக கீழே இறக்கியுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

    August 27, 2026

    சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

    August 27, 2026

    மருதானையில் சட்டவிரோத மருந்தகம் முற்றுகை: அரச வைத்தியசாலை மருந்துகள் மீட்பு

    August 27, 2026

    இலங்கைத் தூதரகத்தின் அவசர எச்சரிக்கை: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவுறுத்தல்

    August 27, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.