Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

October 9, 2026

போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

October 9, 2026

முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

October 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 176 வது வருடாந்த திருவிழா
உள்நாட்டு செய்திகள்

நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 176 வது வருடாந்த திருவிழா

ThanaBy ThanaDecember 9, 2024Updated:December 9, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 176 வது வருடாந்த திருவிழா ஆலயத்தின் பங்குதந்தை அருட்தந்தை கெமிலஸ் அவர்களின் வழிகாட்டளில் இன்று காலை இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குறிய கலாநிதி என்டன் வயமன் குருஸ் அடிகளாரின் தலைமையில் திருவிழா திருப்பளி ஒப்புகொடுக்கப்பட்டது.

இதன்போது ஆயிரகணக்கான விசுவாசிகள் பங்குபற்றியிருந்ததுடன். திருவிழா திருப்பளியின் பின்னர் புனித சவேரியாரின் சுரூபம் நுவரெலியா நகர் முலுதும் எடுத்துச்செல்லப்பட்டது. விசேட அம்சமாக புனித சவேரியாரின் உடல் வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கோவா நகரிலுல்ல ஆலயத்திலிருந்து கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட புனித சவேரியாரின்அலியா உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியின் ஒரு சிறு பாகம் மற்றும் அவரின் அந்த பெட்டியில் காணப்படும் ஒரு துண்டு துணி என்பனவும். சுரூபத்தில் வைத்து எடுத்து செல்லப்பட்டது.

இதன்போது அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் பங்கு மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

ST.FXC (4).png

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

    October 7, 2026
    Editors Picks

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.