2024-2025 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை எதிர் வரும் 14 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் ஆரம்பம்.
2024_2025 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம் செய்வதற்கு
பெல்மடுள்ள கல்பொத்தவெல ராஜ மகா விகாரையில் இருந்து
13 ஆம் திகதி அதிகாலையில் பிரதான நான்கு வீதியின் ஊடாக பயணிக்க உள்ளது.
13 ஆம் திகதி அதிகாலை பெல்மடுள்ள ராஜ மகா விகாரையில் சமய வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்படும் சிவனொளிபாத மலை யாத்திரை (பலாங்கொடை பகவன்தலா வீதி, ஹட்டன் நல்லத்தன்னி வீதி, இரத்தினபுரி பலாபத்தல வீதி, மற்றும் குருவிட்ட எரத்ன வீதியின்) ஊடாக சிவனொளிபாத மலை வரை செல்ல உள்ளது.
அத்துடன் 14 திகதியில் இருந்து
இம்முறை சிவனொளி பாத மலை யாத்திரை ஆரம்பிக்கின்றது.
