Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

October 9, 2026

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தந்தை வெட்டிய மரம் மகன் மீது விழுந்ததில் மகன் உயிரிழப்பு..
இலங்கை

தந்தை வெட்டிய மரம் மகன் மீது விழுந்ததில் மகன் உயிரிழப்பு..

ThanaBy ThanaDecember 13, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

.

வெலிஙபொல ரங்வல பிரதேசத்தில் தந்தை வெட்டிய மரத்தின் கிளை ஒன்று மகன் மீது விழுந்ததில் மகன் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் வெலிஙபொல வித்தியாலய மாணவன் என தெரிய வந்துள்ளது.

வீட்டிற்கு அருகில் உள்ள மரம் ஒன்றை தந்தையும் இன்னொரு நபரும் சேர்ந்து வெட்டும் போது இந்த சம்பவம்(11) இடம்பெற்றுள்ளது.

பாரிய காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மாணவன் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை வெலிஙபொல காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.