Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

August 30, 2026

தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

August 30, 2026

அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

August 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சப்ரகமு பல்கலைக்கழக வளாகத்தில் மலர் வளையங்கள் வைத்து மாணவர்கள் எதிர்ப்பு
இலங்கை

சப்ரகமு பல்கலைக்கழக வளாகத்தில் மலர் வளையங்கள் வைத்து மாணவர்கள் எதிர்ப்பு

ThanaBy ThanaDecember 20, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சப்ரகமு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மலர் வளையங்கள் வைத்து மாணவர்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

உபவேந்தர் காரியாலயம், சுகாதார பிரிவு மற்றும் உணவகம் இன்னும் பல இடங்களில் மலர் வளையங்கள் வைத்து எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இந்த விடயம் குறித்து சப்ரகமு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கையில்.

சப்ரகமு பல்கலைக்கழக சுகாதார பிரிவில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தொடரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டும்.
கடந்த 17 ஆம் திகதி சப்ரகமு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி யின் காரணமாக 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
காலாவதியான தடுப்பூசியை வழங்கியதால் இந்த 7 மாணவர்களும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்
இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து நிரந்தர தீர்வை கோரி இவ்வாறு மலர் வளையங்கள் வைத்து. தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026

    நுவரெலியாவில் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி – கணவன் பொலிஸில் சரண்.

    August 30, 2026

    கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மக்கள் பெரும் கவலையில்

    August 30, 2026
    Editors Picks

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026

    நுவரெலியாவில் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி – கணவன் பொலிஸில் சரண்.

    August 30, 2026

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.