Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

October 9, 2026

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் மின் கம்பத்தில் மின் குமிழிகள் ஒளிராத காரணமாக மக்கள் அவதி
இலங்கை

மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் மின் கம்பத்தில் மின் குமிழிகள் ஒளிராத காரணமாக மக்கள் அவதி

ThanaBy ThanaDecember 23, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் மின் கம்பத்தில் மின் குமிழிகள் ஒளிராத காரணமாக மக்கள் அவதி.

மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் உள்ள அனைத்து மின் கம்பங்களில் மின் குமிழ்கள் ஒளிராத காரணமாக இரவு நேரத்தில் வைத்திய சாலைக்கு செல்லும் நோயாளிகள், பணி புரியும் சிற்றூழியர்கள் ,தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.

வைத்திய சாலைக்கு அண்மித்துள்ள பகுதியில் பாரிய அளவில் பற்றைக் காடாக காணப்படுவதனால்
இரவு நேரங்களில் பன்றிகள் மற்றும் சிறுத்தை பீதியுடன் வைத்திய சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது என வைத்திய சாலையில் பணி புரியும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இவ் வைத்தியசாலை ஆரம்பிக்க பட்ட காலத்தில் வைத்திய சாலை வட்டாரத்தில் உள்ள சகல மின் கம்பத்திலும் மின் குமிழிகள் பொருத்தப்பட்டு இருந்தன எனினும் அவை தற்போது இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கன்றனர்.

மஸ்கெலியா நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.