Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்-கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல்

June 17, 2026

யோஷித ராஜபக்ஷ கைது

June 17, 2026

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

June 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பார ஊர்தி குடை சாய்ந்ததில் ஜவர் மஸ்கெலியா வைத்திய சாலையில்
இலங்கை

பார ஊர்தி குடை சாய்ந்ததில் ஜவர் மஸ்கெலியா வைத்திய சாலையில்

ThanaBy ThanaDecember 30, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பார ஊர்தி குடை சாய்ந்ததில் ஜவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை 11.35 நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் புரவுன்லோ தோட்ட முத்துமாரியம்மன் ஆலய பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் ,பார ஊர்தி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து உள்ளது.

ராகலை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சிறிய ரக பார ஊர்தியில் பயணித்த மூன்று சிறார்கள் மற்றும் பெண் ஒருவர் ஆண் ஒருவர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஸ்கெலியா விசேட நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்-கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல்

    June 17, 2026

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.