Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

August 30, 2026

தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

August 30, 2026

அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

August 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொரியாவின் தொழிற்சந்தையில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துமாறு கொரிய அரசாங்கத்திடம்  கோரிக்கை 
இலங்கை

கொரியாவின் தொழிற்சந்தையில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துமாறு கொரிய அரசாங்கத்திடம்  கோரிக்கை 

ThanaBy ThanaDecember 31, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொரியாவின் தொழிற்சந்தையில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துமாறு கொரிய அரசாங்கத்திடம்   – கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை 

இலங்கை மீனவர்களின் தொழில் வாய்ப்பினை அதிகரித்தல், பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்துதல்  மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் என்னும் நோக்கில் கொரியாவின் தொழிற்சந்தையில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்பினை அதிகரிப்பது தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கொரிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் மற்றும் இலங்கையின் கொரிய தூதுவர் மியோன் லீ உடன் நேற்று (30) இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் முகாமைத்துவத்திற்காக இரு தரப்பு இணக்கம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுதல் தொடர்பாகவும்  இக்கலந்துரையாடலின் போது ஆர்வம் காட்டப்பட்டது.

இலங்கைக்காக கொரிய நாட்டினால் வழங்கப்படும்  தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் மற்றும் வலுவான தொடர்புகள்  குறித்து அமைச்சர் இதன் போது தமது நன்றிகளைத் தெரிவித்தார்.

அத்துடன் தென் கொரியாவில் சமீபத்தில் நடந்த சோகமான விமான விபத்து குறித்தும் தமது அனுதாபங்களைப் அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026

    நுவரெலியாவில் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி – கணவன் பொலிஸில் சரண்.

    August 30, 2026

    கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மக்கள் பெரும் கவலையில்

    August 30, 2026
    Editors Picks

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026

    நுவரெலியாவில் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி – கணவன் பொலிஸில் சரண்.

    August 30, 2026

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.