Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

October 9, 2026

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா வைத்தியசாலையில் கண்சிகிச்சைக்கு பின் பார்வை இழந்த சிலருக்கு நட்டஈடு அறிவிப்பு
இலங்கை

நுவரெலியா வைத்தியசாலையில் கண்சிகிச்சைக்கு பின் பார்வை இழந்த சிலருக்கு நட்டஈடு அறிவிப்பு

ThanaBy ThanaJanuary 7, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள ஒரு சில நோயாளர்களுக்கு கண்பார்வை இழக்கப்பட்டமைக்கான நட்டஈடு செலுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு…

04. நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள ஒரு சில நோயாளர்களுக்கு கண்பார்வை இழக்கப்பட்டமைக்கான நட்டஈடு செலுத்துதல்

நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள ஒரு சில நோயாளர்களுக்கு கண்பார்வை இழக்கப்பட்டமையால் பாதிப்புற்றவர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிப்பதற்காக தொழிநுட்பக் குழுவொன்றை நியமிப்பதற்கு 2024.02.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அக்குழுவால் குறித்த விடயங்களை ஆராய்ந்து செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை பற்றி விதந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விதந்துரைகளின் அடிப்படையில் அச்சம்பவத்தால்பாதிப்புக்குள்ளாகிய 17 நோயாளர்களுக்கு கீழ்க்காணும் வகையில் இழப்பீடுகளைச் செலுத்துவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 12 நோயாளர்களுக்கு 1,000,000/- ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்

• 02 நோயாளர்களுக்கு 750,000/- ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்

• ஒரு நோயாளிக்கு 700,000/- ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்

• 02 நோயாளர்களுக்கு 250,000/- ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.