சிங்கள திரைப்படத்தில் நடித்த மாத்தளை மாரி மருதை கடந்த 02ம் திகதி தனது 83 ஆவது வயதில் காலமானார்.
இவர் கலைத்துரையில் நீண்டகாலமாக மாத்தளையில் கோம்பிலிவெல பகுதியில் செயல்ப்பட்டு வந்தவராவர்.
அதுமட்டுமல்லாமல் சிங்கள திரைப்படமான புஞ்சிசுரங்கனவி என்ற திரைப்பட நடிகருமாவர்.
அவரின் இறுதிக்கிரியை இன்று (05/02) மாத்தளை நாகொல்ல பொதுமயானத்தில் இடம்பெற்றது.