Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

October 6, 2026

தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

October 5, 2026

மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

October 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கடந்த அரசாங்கம் மலையக வீதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே ஒதுக்கீடு செய்தது
இலங்கை

கடந்த அரசாங்கம் மலையக வீதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே ஒதுக்கீடு செய்தது

ThanaBy ThanaFebruary 7, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கடந்த அரசாங்கங்கள் மலையக வீதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே ஒதுக்கீடு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் பாராளுமன்றில் இன்று (07) முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையில் நிறைய பாதைகள் இருக்கின்றன. இந்த பாதைகள் யாருக்கு சொந்தம் என்று இன்னும் யாருக்கும் தெரியாது. இது UC-க்கு சொந்தம், பிரதேச சபைக்கு சொந்தம் என்று தட்டிக் கழித்து விடுகிறார்கள். ஆகவே தோட்ட பாதைகளை புனரமைப்பதற்காக கடந்த கால அரசாங்கங்கள் எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிதியைதான் கொடுத்திருந்தன. அது கௌரவ தொண்டமானாக இருக்கலாம், கௌரவ திகாம்பரமாக இருக்கலாம். 100 மில்லியன் ரூபாய்களை கொடுத்து இலங்கையில் உள்ள தோட்ட பகுதிகளுக்கு எல்லாம் பாதைகளை எல்லாம் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றால், எங்கிருந்து அபிவிருத்தி செய்ய முடியும். ஆகவே, அதற்காக நாங்கள் இன்று உங்களை குற்றம் சொல்லவில்லை. என்.பி.பியை நாங்கள் குற்றம் சொல்லவில்லை. இப்பொழுதுதான் முதன்முறையாக நீங்கள் வந்து இருக்கிறீர்கள். உங்கள் தலைமையிலாவது இதற்கு நல்லதை செய்ய ஏற்பாடு செய்யுமாறு நாங்கள் அன்பாக கேட்டுக் கொள்கிறோம்.” என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026

    பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!

    October 3, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.