Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா -சீதாஎளிய சீதை அம்மன் ஆலயதிற்க்கு புதிய மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்றை லங்கா ஐஓசி நிறுவனம் வழங்கியது
கோவில்

நுவரெலியா -சீதாஎளிய சீதை அம்மன் ஆலயதிற்க்கு புதிய மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்றை லங்கா ஐஓசி நிறுவனம் வழங்கியது

ThanaBy ThanaMarch 17, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
seethaiamman
seethiamman
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
வரலாற்று சிறப்பு மிக்க சீதா எளிய சீதை அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய 50 லட்சம் பெறுமதி மிக்க புதிய மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்றை லங்கா ஐஓசி நிறுவனத்தினர் 16.03.2025 காலை 11.00 மணிக்கு ஆலய நிர்வாக சபையினிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய நிர்வாக பிரிவின் உயர் அதிகாரி சச்சின் குமார் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் ஜமிந்த ஜே பெரேரா ஆகியோரினால் இவ் மின் பிறப்பாக்கி இயந்திரம் சீதையம்மன் ஆலய வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆலய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் மற்றும் ஆலயத்தின் ஆயுள் காப்பாளர் ஆதிமூலம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

    October 7, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026
    Editors Picks

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.