Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்ட மக்களுக்கு வழிப்படுவதற்கு ஆலயம் இல்லாத நிலையில் சிவன் ஆலயத்தை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது
கோவில்

தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்ட மக்களுக்கு வழிப்படுவதற்கு ஆலயம் இல்லாத நிலையில் சிவன் ஆலயத்தை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

ThanaBy ThanaJuly 15, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்ட மக்களுக்கு வழிப்படுவதற்கு ஆலயம்
இல்லாத நிலையில் சிவன் ஆலயத்தை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது …

தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்டத்தில் இருக்கும் சிவன் கோவில் கட்டப்பட்டு பல வருடகாலமாக இடைநடுவில் கைவிடப்பட்ட ஆலயத்தின் வேளைத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்க்கான அடிக்கல் நாட்டி ஆரம்பிக்கப்பட்டது,

ஹங்குராங்கெத்த பிரதேச சபை உப தவிசாளர் கே.ரூஸன்ஸ் மற்றும் அப்பகோணா தோட்ட முகாமையாளர் சமிந்த பண்டார தோட்ட உதவி முகாமையாளர் சமீர அதிகாரிகள் தலைமையில் ஆலய நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது ஞாபக சின்னமாக மரகன்றுகள் நாட்டி வழிப்பாடுகள் இடம்பெற்றது இதில் தோட்ட மக்கள் தோட்ட தலைவர்கள் இளைஞர்கள் கலந்துகொண்டு இருந்தனர்,

அங்கு வசிக்கும் தோட்ட மக்களின் வேண்டு கோள் நாட்டில் பல பாகங்களில் வசிக்கும் சிவன் பக்தர்கள் பணம் படைத்தவர் மனம் படைத்தவர் நல் உள்ளங்கள் இந்த ஆலயத்திற்க்கு பொருட்கள் அல்லது நிதி உதவிகளை வழங்கி எமது ஆலயத்தை முழுமையாக செய்து தந்து உதவுமாறு தோட்ட மக்கள் கேட்டுகொள்கின்றனர்.

இந்த ஆலயத்தின் பரிபாலன சபை குழு தொடர்புகளுக்கு இலக்கம்.

077.0706318 நாகேந்திரன்
077.1397900 புஸ்ப்பராஜ்

இவர்களுக்கு தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை செய்யலாம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

    October 7, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026
    Editors Picks

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.