Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

November 28, 2026

நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

November 27, 2026

திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

November 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு
இலங்கை

நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு

ThanaBy ThanaOctober 29, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் இன்று (29) காலை ஒரு ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது, கண்டெடுக்கப்பட்டவர் நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரோஷன் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்ததாகவும், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் நுவரெலியா பொலிஸில் காணாமற்போனவர் தொடர்பான புகார் ஒன்றை முன்வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை டொப்பாஸ் வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற தொழிலாளர்கள் குழுவொன்று வனப்பகுதியில் ஒரு சடலம் இருப்பதை கண்டறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பின்னர், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அவரது தந்தையால் அடையாளம் காணப்பட்டதாகவும், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.