அப்புத்தளையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு 13 வசிப்பிடமாகவும் கொண்ட (S.J. Electrical) உரிமையாளரான திரு.கந்தையா செல்வராஜ் அவர்கள் 21.02.2023 அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் இல. 86/1, 37வது ஒழுங்கை, வெள்ளவத்தையில் வைக்கப்பட்டு, 23.02.2023 வியாழக்கிழமை அன்று கொஹூவளை இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : சிவபாலன்