Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்

July 24, 2026

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்

July 24, 2026

கண்டி எசல பெரஹரா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

July 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தொழில் திணைக்களத்தின் EPF சேவைகள் இரு நாட்களுக்கு இடைநிறுத்தம்!
இலங்கை

தொழில் திணைக்களத்தின் EPF சேவைகள் இரு நாட்களுக்கு இடைநிறுத்தம்!

ThanaBy ThanaJuly 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதிய (EPF) சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொழில் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

குறித்த இரு நாட்களிலும் தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், அனைத்து வலய, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களில் இயங்கும்:

  • ஊழியர் சேமலாப நிதிய (EPF) தரவுக் கட்டமைப்பு,டிஜிட்டல் EPF கட்டமைப்பு

ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்துப் பொது மக்கள் சேவைகளும் முன்னெடுக்கப்படமாட்டாது. இதற்கமைய, கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் புதிய பதிவுகளை மேற்கொள்வது உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.

நேர ஒதுக்கீடு செய்தவர்களுக்கான மாற்று ஏற்பாடு

குறித்த இரண்டு நாட்களிலும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஏற்கனவே முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கியுள்ள (Appoinments) வாடிக்கையாளர்கள், எதிர்வரும் ஒரு மாத காலப்பகுதிக்குள் தமக்குச் சௌகரியமான எந்தவொரு அலுவலக நாளிலும் உரிய தொழில் அலுவலகத்திற்குச் சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் அဆௌகரியங்களுக்கு தொழில் திணைக்களம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்

    July 24, 2026

    எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்

    July 24, 2026

    கண்டி எசல பெரஹரா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

    July 24, 2026

    வலுவான பெருந்தோட்டத் துறைக்காக நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துங்கள்-ஜனாதிபதி

    July 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.