Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

வெதமுல்ல சந்தியில் 27 வயதுடைய இளைஞன் தாக்குதலில் பலி

September 16, 2026

எயார்பஸ் ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 23 வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!

September 16, 2026

லிந்துலை   மவுசா எல்ல தமிழ் வித்தியாலயம் கல்விச் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது!

September 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வெதமுல்ல சந்தியில் 27 வயதுடைய இளைஞன் தாக்குதலில் பலி
மலையகம்

வெதமுல்ல சந்தியில் 27 வயதுடைய இளைஞன் தாக்குதலில் பலி

ThanaBy ThanaSeptember 16, 2026Updated:September 16, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெதமுல்ல சந்தியில் 27 வயதுடைய இளைஞர் தாக்குதலில் உயிரிழப்பு

கொத்மலை, வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளது.

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில், வெதமுல்ல சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட இளைஞரை அவதானித்த பொதுமக்கள், அவசர அம்புலன்ஸ் சேவையான 1990க்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, அம்புலன்ஸ் மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயகிருஷ்ணா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்பொட மற்றும் நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், தாக்குதலுக்குள்ளான நபரை அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றுவதற்கு உதவியவர்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

க. யோகா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    லிந்துலை   மவுசா எல்ல தமிழ் வித்தியாலயம் கல்விச் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது!

    September 16, 2026

    தித்வா புயலினால் சேதமடைந்த ப்ளக்பூல் – ஹோட்டன் சமவெளி வீதியை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

    September 16, 2026

    உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாளினை முன்னிட்டு கொட்டகலை ஈர நில பூமியில் சுத்தப்படுத்தல் வேலைத்திட்டம்

    September 15, 2026

    பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் முன்எச்சரிக்கை

    September 14, 2026
    Editors Picks

    வெதமுல்ல சந்தியில் 27 வயதுடைய இளைஞன் தாக்குதலில் பலி

    September 16, 2026

    எயார்பஸ் ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 23 வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!

    September 16, 2026

    லிந்துலை   மவுசா எல்ல தமிழ் வித்தியாலயம் கல்விச் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது!

    September 16, 2026

    நீதிமன்றத்தில் ஆஜரானார் ஞானசார தேரர்: வழக்கு செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

    September 16, 2026

    வெதமுல்ல சந்தியில் 27 வயதுடைய இளைஞன் தாக்குதலில் பலி

    September 16, 2026

    எயார்பஸ் ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 23 வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!

    September 16, 2026

    லிந்துலை   மவுசா எல்ல தமிழ் வித்தியாலயம் கல்விச் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது!

    September 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.