Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

November 9, 2026

தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

November 9, 2026

சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

November 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமையும் காங்கேசன்துறை தபால் நிலையம்*
இலங்கை

1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமையும் காங்கேசன்துறை தபால் நிலையம்*

ThanaBy ThanaOctober 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

*1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமையும் காங்கேசன்துறை தபால் நிலையம்*

 

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் அதன் சொந்த இடத்தில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது.

 

இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக 1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததையடுத்து, காங்கேசன்துறை தபால் நிலையத்தின் செயற்பாடுகளும் அதன் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.

 

பின்னர், அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதையடுத்து, தபால் நிலையம் தனியார் கட்டடமொன்றில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

 

இந்நிலையில், காங்கேசன்துறை உப தபாலகம் அமைந்திருந்த பகுதியில் 32.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

 

இதற்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராஜா, மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரச அதிகாரிகள், அலுவலகங்களின் இணைப்பாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

க.கிஷாந்தன்

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரின் ஊடக செயலாளர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

    November 9, 2026

    ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: திருத்தங்களைச் சமர்ப்பிக்கிறது சட்டமா அதிபர்

    November 9, 2026

    வத்தளையில் தமிழ் மக்களின் கல்விக் கனவு நனவாகிறது! 16 வகுப்பறைகளுடன் கூடிய நான்கு மாடிக் கட்டிடம் டிசம்பர் 13ஆம் திகதி திறப்பு விழா

    November 8, 2026

    அறியாமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்: தீபாவளித் திருநாளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து!

    November 8, 2026
    Editors Picks

    பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

    November 9, 2026

    தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

    November 9, 2026

    சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

    November 9, 2026

    ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: திருத்தங்களைச் சமர்ப்பிக்கிறது சட்டமா அதிபர்

    November 9, 2026

    பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

    November 9, 2026

    தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

    November 9, 2026

    சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

    November 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.