மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது “மின் வழிக்கற்கை” நிலையங்கள் (Digital Education Centre) எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
மாத்தளை மாவட்ட தமிழ் பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மின்னியல் தொழிநுட்பம் ஊடாக வலுப்படுத்த இத்திட்டமானது முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கான நன்கொடைகள் அவுஸ்திரேலியாவின் ஐயமிட்டுன் அமைப்பின் ஊடாகவும், ஒன்றியத்தின் ஊடாகவும் வழங்கப்படுகின்றது.
நிகழ்வில் நிகழ்நிலையில் கலந்து கொள்ள முடியும்.