பதுளையில் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வாகன பேரணியில் வாகன விபத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்களின் பூத உடல்களும் இன்றைய தினம் பதுளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி கிரியைகளின் போது பெருந்திரளான ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தினர்.
ராமு தனராஜா
